பிரதமர் அலுவலக இணைச்செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த அமுதா கடந்த 1994 ஆம் ஆண்டு ஐஎஏஸ் பேட்டை சேர்ந்தவர் இவர் தற்போது உத்தரக்கண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.அதன்படி பிரதமர் அலுவலக இணை செயலாளர் பொறுப்பில் அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பொறுப்பு வகித்த அமுதா […]
ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் 4 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று குழந்தைகள் விற்பனை வழக்கில் நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி லதா உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில்,குழந்தைகள் விற்பனை வழக்கில் 4 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. செவிலியர் […]
குழந்தை விற்பனை தொடர்பாக அமுதவள்ளி உட்பட 3 பேரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நாமக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பின் நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி […]