நாளை முதல் ஒரு லிட்டர் பாலின் விலையில் ரூ.2 உயர்த்துவதாக அமுல் நிறுவனம் அறிவிப்பு. நாட்டின் மிகப்பெரிய பால் தயாரிப்பு நிறுவனமான அமுல் (அமுல் பால் ரேட்) தனது பாலின் விலையை உயர்த்தியுள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் (நாளை) நாடு முழுவதும் அதன் பாலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு குறித்து அமுல் நிறுவனம் கூறுகையில், 2 ரூபாய் அதிகரிப்பு 4% மட்டுமே, இது சராசரி உணவு பணவீக்கத்தை […]