இந்திய திரையுலகமே புகழக் கூடிய ஒரு சிறந்த இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் இசை ஞானி இளையராஜா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் இசையமைத்து வருகிறார். அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த 5 நேச்சர்ஸ் மூவிஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள அ பியூட்டிபுல் பிரேக்கப் எனும் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இசை அமைத்ததற்காக […]
நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாமின் ரெட் லைட் மாவட்டத்தில் ‘உலகின் முதல் 3 டி-அச்சிடப்பட்ட இரும்பு பாலம் நிறுவப்பட்டுள்ளது. உலகின் முதல் 3 டி-அச்சிடப்பட்ட இரும்பு பாலம் நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் நிறுவப்பட்டுள்ளது.இது 40 அடி (12 மீட்டர்) நீளம் கொண்டது. எம்.எக்ஸ் 3 டி என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த பாலம் ஆம்ஸ்டர்டாமின் ரெட் லைட் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்வாய் மீது நிறுவப்பட்டுள்ளது.தயாரிப்பில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக, எஸ்-வடிவ பாலம் டச்சு தலைநகரில் பாதசாரிகளின் போக்குவரத்தை […]
நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டெர்டாமில் PEGIDA என்ற வலதுசாரி இனவாத அமைப்பு ஊர்வலம் நடத்தியது. பெகிடா, ஜேர்மனியில் ஒரு இஸ்லாமிய எதிர்ப்புவாத அமைப்பாக ஆரம்பித்தது. அது வெளிநாட்டவரை வெறுக்கும் இனவாதிகள், நவ நாஜிகளின் முகமூடியாக உள்ள வெகுஜன அமைப்பாகும். ஆம்ஸ்டர்டாம் பெகிடா ஊர்வலத்தில் அதிக பட்சம் 20 பேர் தான் கலந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் நின்ற இடத்தை யாரும் நெருங்க விடாது, பொலிஸ் பாதுகாப்பு அரண் அமைத்திருந்தது. பொது மக்கள் பார்வையாளர்களாகக் கூட கலந்து கொள்ள விடாமல் […]
சிரியாவில் அந்நாட்டு ராணுவத்திற்கும் குர்திஷ் படைக்கும் இடையே நடந்த போரில் சில பகுதிகளை தன்வசப்படுத்தியது குர்திஷ் படை. இந்நிலையில் குர்திஷ் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசமான் அஃப்ரின் மீதான துருக்கி இராணுவ தாக்குதலை தொடுத்து வருகிறது. வட சிரியாவில் குர்திய கட்டுப்பாட்டுப் பிரதேசமான் அஃப்ரின் மீதான துருக்கி இராணுவ தாக்குதலை எதிர்த்து நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.