இந்தியாவுக்கு 2 தந்தைகள்.! ஒன்று மகாத்மா காந்தி.. இன்னொன்று பிரதமர் மோடி.! மகாராஷ்டிரா துணை முதல்வர் மனைவி கருத்து.!
மகாந்தமா காந்தி மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரும் இந்தியாவின் தேச தந்தைகள் - மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸின் மனையி அம்ருதா பட்நாவிஸ்.