மும்பையில் 3 சதவீத விவாகரத்துகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக நடந்ததாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா தெரிவித்துள்ளார். முன்னாள் மகாராஷ்டிரா முதல்வரும் , அம்மாநில பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் பட்னாவிஸின் மனைவி அம்ருதா இன்று செய்தியாளர்களிடம் பேசிய செய்தியாளர் சந்திப்பு வைரலாக பரவி வருகிறது. காரணம் அவரின் கருத்து, மும்பையில் நடக்கும் மொத்த விவாகரத்துகளில் 3 சதவீத விவாகரத்துகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக நடந்ததாக பட்னாவிஸின் மனைவி அம்ருதா தெரிவித்துள்ளார். மேலும் […]