பஞ்சாப் : அமெரிக்காவில் சட்டவிரோத இந்திய குடியேறிகள் பஞ்சாபில் தரையிறங்குவது தொடர்பான அமெரிக்க இராணுவத் திட்டம் குறித்து பஞ்சாப் அரசியல் வட்டாரங்களில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 119 இந்திய குடியேறிகளை ஏற்றிச் செல்லும் இரண்டு விமானங்கள் பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு தகவல்களின்படி, 119 இந்திய குடியேறிகளில் பஞ்சாபிலிருந்து 67 […]
பஞ்சாப் : சமீபகாலமாக பஞ்சாபில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அமிர்தசரஸில் ஒரு பெண் நடுரோட்டில் போதையில் சுயநினைவை இழந்து நின்று கொண்டு இருந்த அதிர்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் (NIH) படி, பஞ்சாபில் கிட்டத்தட்ட 35% குடும்பங்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பதாகவும், இளைஞர்களிடையே போதைப்பொருள் பிரச்சினை நீண்டகாலமாக பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது என்றும் தெரிய வந்துள்ளது. இந்த தகவலை […]
சிவசேனா தலைவர் சுதிர் சூரி என்பவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தார்ஸில் சுட்டு கொல்லப்பட்டார். சிவசேனா கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சுதிர் சூரி, இன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தார்ஸில், கோபால் மந்திர் எனும் இடத்தில் ஓர் கோவிலுக்கு எதிரே போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் போது துப்பாக்கியால் சுடப்பட்டார். சுடப்பட்டு காயமடைந்த சுதிர் சூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டார். இவரை சுட்ட சந்தீப் சிங் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த துப்பாக்கி பறிமுதல் […]
இத்தாலியிலிருந்து அமிர்தசரஸ் இருக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த 179 பயணிகளில் 125 பேருக்கு கொரோனா . இத்தாலியில் இருந்து ஏர் இந்தியா விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது 179 பயணிகளில் 125 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்று விமான நிலைய இயக்குநர் தெரிவித்தார். அனைவரது மாதிரிகளும் தற்பொழுது ஓமைக்ரான் & மரபணு பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி […]
பஞ்சாப் பொற்கோவிலில் பிரார்த்தனை செய்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பஞ்சாப் சென்றுள்ளார். அங்கிருக்கும் புகழ்பெற்ற அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார். பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. 177 தொகுதிகளை உடைய பஞ்சாபில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி போன்ற பல கட்சிகள் போட்டியிட உள்ளன. இந்நிலையில் டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாபில் ஆம் ஆத்மி […]