Tag: Amphotericin b

#Breaking:”ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜிஎஸ்டி இல்லை” – நிர்மலா சீதாராமன்..!

கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பயன்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜிஎஸ்டி இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில்,இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிலையில்,இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், மத்திய, மாநில அரசுகளின் முக்கிய அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கொரோனா […]

#GST 3 Min Read
Default Image

கருப்பு பூஞ்சைக்கான மருந்தை போதுமான அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் – ஓ.பி.எஸ் கோரிக்கை!

கருப்பு பூஞ்சை பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை போதுமான அளவில் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதன் பாதிப்புகளே இன்னும் ஓயாத நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சவாலாக கருப்பு பூஞ்சை தொற்று தற்போது பரவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நோய் […]

#MKStalin 8 Min Read
Default Image

எச்சரிக்கை!கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை தாக்கும் கருப்பு பூஞ்சை நோய்..!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை கருப்பு பூஞ்சை என்ற நோய் தாக்குவதால்,அதன் தடுப்பு மருந்துகளின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல்நிலை மிகவும் மோசமாகும் போது,அதிகளவில் ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்படுகிறது.இதனால்,நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது,இதன்காரணமாக ‘பிளாக் ஃபங்கஸ்’ என்ற ‘கருப்பு பூஞ்சை நோய்’ (மியூகோர்மைகோசிஸ்) ஏற்படுகிறது. மேலும்,இந்த கருப்பு பூஞ்சை […]

Amphotericin b 4 Min Read
Default Image