Tag: Ampere

ஆம்பியர் பிரைமஸ் EV-க்கு ரூ.23,000 தள்ளுபடி.! பிளிப்கார்ட் அதிரடி அறிவிப்பு.!

எலெக்ட்ரிக் வாகனச்சந்தையில் முன்னணியில் இருக்கும் க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் (ஜிஇஎம்பிஎல்)-க்கு சொந்தமான ஆம்பியர் நிறுவனம், அண்மையில் அதன் அதிவேக மின்சார ஸ்கூட்டரான ஆம்பியர் பிரைமஸ் (Ampere Primus)-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர் இப்போது இ-காமர்ஸ் இணையதளமான பிளிப்கார்ட்டில் விற்பனையாகி வருகிறது. நீங்கள் எவரேனும் இந்த ஸ்கூட்டரை வாங்கும் எண்ணத்தில் இருந்தால், தாமதப்படுத்தாமல் இப்பொழுதே வாங்குங்கள். ஏனெனில், அதன் விலையில் தள்ளுபடியானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிளிப்கார்ட்டில் ஆம்பியர் பிரைமஸ் ஸ்கூட்டர் மீது 16% […]

Ampere 5 Min Read
Ampere Primus