அதி தீவிர புயலாக உருவெடுத்தது ஆம்பன் புயல்! கனமழைக்கு வாய்ப்பு!
அதி தீவிர புயலாக உருவெடுத்தது ஆம்பன் புயல். வங்க கடலில் உருவாகிய ஆம்பன் புயலானது, அதி தீவிர புயலாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை மாலை இது கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, இன்று அதிகாலை நிலவரப்படி, ஒடிசாவின் பாரா தீர்ப்புக்கு, தெற்கே 980 கி.மீ தொலைவில், வடக்கு, வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆம்பன் புயல் நாளை மறுநாள் மாலை, மேற்குவங்கத்தில் திக்கா மற்றும் வாங்க […]