Tag: amoniyamnaitret

பெய்ரூட் குண்டுவெடிப்பில் ஒரு கண்ணை இழந்த புறா – உதவிக்கரம் நீட்டும் இளைஞன், வீடியோ உள்ளே!

லெபனான் நாட்டில் உள்ள பெய்ரூட் குண்டுவெடிப்பில் ஒரு கண்ணை இழந்த புறாவிற்கு நீர் கொடுத்து உதவும் சீரியா நாட்டைச் சேர்ந்த மனிதன். கடந்த இரு தினங்களுக்கு முன்பு லெபனான் நாட்டில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சுரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த 2750 டன்க்கும் மேற்பட்ட அமோனியம் நைட்ரேட்டுகள் வெடித்து சிதறியதில் அவ்விடத்தில் இருந்த 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 4000 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில்இந்த குண்டு வெடிப்பின் போது அதன் […]

#Blast 3 Min Read
Default Image

3 நாட்களுக்குள் சென்னையில் உள்ள அமோனியம் நைட்ரேட் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்!

சென்னையிலுள்ள அமோனியம் நைட்ரேட் போன்ற பாதிப்பு விளைவிக்கக் கூடிய வேதி பொருட்களை மூன்று நாட்களுக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. நேற்றுமுன்தினம் லெபனானில் உள்ள பெய்ரூட்டில் 2,750 டன்க்கும் மேற்பட்ட அமோனியம் நைட்ரேட் ஒரு துறைமுகத்துக்கு அருகில் உள்ள கிடங்கில் வைக்கப்பட்டிருந்ததால் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சென்னையிலும் அதேபோன்று அமோனியம் நைட்ரேட் 270 டன் 37 […]

amoniyamnaitret 3 Min Read
Default Image