தண்ணீர் வழியாக உடலில் நுழைந்து மூளையை தின்னும் அமீபா நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அமெரிக்காவில் உள்ள புளோரிடா சுகாதார துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நெக்லேரியா பவுலேரி என்ற மிக நுண்ணிய வகை அமீபா மூளையை தின்னும் ஒரு அரிய வகை என்றும், இது ஒரு செல் மட்டுமே உடையது என்றும் கூறுகின்றனர்.வழக்கமாக இந்த அமீபா குளிர்வில்லாத நன்னீரில் தான் காணப்படும் என்றும், மனிதர்களிடமிருந்து மனிதருக்கு பரவாது என்று தெரிவித்துள்ளனர். இந்த அமீபா மூளையில் தொற்றினை ஏற்படுத்தும் பட்சத்தில் […]