பெற்றோர்களே உஷார்..! 10 வயது குழந்தையின் மூளையை உட்கொண்ட அமீபா..! குழந்தையின் நிலை என்ன..?

Amoeba

அமெரிக்கா நாட்டில் கொலம்பியாவில், புக்காரமங்காவைச் சேர்ந்த ஸ்டெபானியா என்ற சிறுமி சான்டா மார்ட்டாவில் உள்ள தண்ணீரில் விளையாடியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த சிறுமிக்கு காது வலி, காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டது. ஆரம்பத்தில்,  அந்த சிறுமிக்கு காது வலிக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 15 நாட்களுக்கு பின், படுக்கையில் இருந்து எழுந்திருக்க சிரமப்பட்டார் மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீட்டிப்பு.! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்பு.!  அவர் சிகிச்சை … Read more

அமெரிக்காவின் குழாய் நீரில் அமீபா – 6 வயது சிறுவனின் மூளையை அரித்ததால் உயிரிழந்த சிறுவன்!

அமெரிக்காவின் குழாய் நீரில் இருந்த அமீபா 6 வயது சிறுவனின் மூளையை அரித்ததால் உயிரிழந்த சிறுவன். உலகம் முழுவதுமே கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டேதான் செல்கிறது. இருப்பினும் உலக நாடுகளிலேயே அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழப்புகளை அதிகம் சந்தித்த நாடுகளில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் மற்றும் ஒரு அச்சுறுத்தலான சூழ்நிலை உருவாகியுள்ளது. 6 வயதுடைய டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சிறுவனுக்கு அமீபா உள்ளே சென்று அதன் காரணமாக … Read more