குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை தான் அம்மு அபிராமி. இவர் தனுஷிற்கு ஜோடியாக அசுரன் திரைப்படத்திலும் நடித்து இருந்தார். அதைப்போல, ராட்சசன், யானை உள்ளிட்ட படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக படங்களில் ஹீரோயினாகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை அம்மு அபிராமி தன்னுடைய வாழ்வில் கடந்து வந்தபோது நடந்த சம்பவங்கள் […]
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் அசுரன் பட நடிகையான அம்மு அபிராமி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அருண் விஜய்யின் 33வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். இது அவருக்கு 16வது திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை […]