Tag: AmmoniumNitrate

3வது கட்டமாக 15 கண்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட 287 டன் அம்மோனியம் நைட்ரேட் .!

மணலியில் இருந்து 3வது கட்டமாக 15 கண்டெய்னர்களில் 287 டன்  அம்மோனியம் நைட்ரேட் எடுத்துச் செல்லப்படுகிறது. கடந்த வாரம் லெபனான் நாட்டில் பெய்ரூட் துறைமுகத்தில் அம்மோனியம் நைட்ரேட் என்ற வேதிப் பொருள் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்திற்கு கடந்த 6 ஆண்டுகளாக அம்மோனியம் நைட்ரேட்டை ஒரே இடத்தில் இருப்பு வைத்தது தான் காரணம் என்று கூறப்பட்டதை அடுத்து சென்னை மணலி […]

#Chennai 4 Min Read
Default Image