அம்மை மற்றும் காயத்தழும்புகள் மறைய கசகசாவுடன் இதை சேர்த்து போட்டால் போதுமாம்!

உடலில் அம்மை மற்றும் கீழே விழுந்த காயத்தழும்புகள் அல்லது புண்கள் வந்து அதனால் ஏற்பட்ட தழும்புகள் மறைய நாம் செயற்கையான க்ரீம்களை வாங்கி உபயோகிப்பதை விட இயற்கையான மூலிகை முறையை உபயோகிக்கலாம். வாருங்கள் பாப்போம். தேவையானவை கசகசா மஞ்சள் துண்டு கறிவேப்பில்லை உபயோகிக்கும் முறை ஒரு பௌலில் சிறிதளவு கசகசா, சிறிய மஞ்சள் துண்டு மற்றும் கறிவேப்பில்லை ஆகிய மூன்றையும் சேர்த்து அவற்றை மை போல அரைத்துக்கொள்ளவும். அதன் பின்பு அதை தழும்புகள் உள்ள இடத்தில் பத்து போல … Read more

நம்ம பாரம்பரியத்தை மறந்துராதீங்க…..! அது தான் நமக்கு கைகொடுக்கும்….!!!

நமது பாரம்பரிய உணவு முறைகளில் ஒன்றான நுங்கு பற்றியும், அதன் மருத்துவ குணங்கள். இன்றைய நவீன காலகட்டடத்தில் அனைத்துமே நவீனமாக மாற்றப்பட்டுள்ளது. நமது வாழ்க்கையே நவீனமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நவீன முறைகள் நமது வாழ்க்கையில் பல விதவிதமான நோய்களை கொண்டு வருகிறது. நாம் நமது பாரம்பரித்தை என்று மறந்தோமோ அன்றே, நம்முடைய உடலின் ஆரோக்கியமும் தொலைந்து விட்டது. நமது பாரம்பரிய உணவு முறைகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, பல நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்தது. ஆனால் நாம் … Read more