கொரோனா தொற்று காரணமாக அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களாகவே திரையுலகைச் சேர்ந்த பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.அந்தவகையில், இன்று அதிகாலை பிரபல பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில்,சற்று முன் பிரபல தயாரிப்பு நிறுவனமான அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் கொரோனா தொற்று காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர […]