பெரிய நெல்லிக்காய் அதிகமாக சாப்பிடுவது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். குளிர்காலத்தில் நாம் நமது உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஆனால் குளிர்காலத்தில் தீங்கு விளைவிக்கும் சில நன்மை பயக்கும் உணவுகள் உள்ளன. அத்தகைய, ஒரு உணவு வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் களஞ்சியமான பெரிய நெல்லிக்காய் ஆகும். நெல்லிக்காயின் நன்மைகளை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் குளிர்காலத்தில் நெல்லிக்காயை அதிகமாக உட்கொள்வது நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தியை […]
இப்போதுள்ள மனிதர்களின் வாழ்நாள் மிக குறைவு என்றே சொல்லலாம். இதை அதிகரிக்க உலக நாடுகளில் பலவித ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க நம் முன்னோர்கள் நீண்ட ஆயுடன் வாழ்வதற்கு பல குறிப்புகளை நம்மிடமே விட்டு சென்றுள்ளனர். கோவில்களின் தூண்கள், கல்வெட்டுகள், பாறைகள் போன்றவற்றில் ஏராளமான தகவல்களை மூதாதையர்கள் பதிந்து வைத்துள்ளனர். இவை அனைத்துமே நாமும் அவர்களை போல நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வேண்டும் என்கிற எண்ணத்தில் தான். இவர்கள் குறிப்பிட்ட உணவுகள் […]
ஆண்மகன்களின் அழகே மீசையும் தாடியும் தான். இது எந்த அளவிற்கு அழகாக உள்ளதோ அந்த அளவிற்கு இவை மற்றவரை கவர கூடும். இந்தியர்களின் முடியின் நிறம் கருப்பு என்பதால் நம் முடியில் சிறிய வெள்ளை வந்தால் கூட பெரிய பாதிப்பாக நாம் எண்ணுவோம். வெள்ளை முடி வந்தால் ஏனோ வயதான எண்ணம் வந்து விடும் போல. இதில் கொடுமை என்னவென்றால், இளம் வயதிலே வர கூடிய இளம் நரைகள் தான். இப்படி வர கூடிய வெள்ளை முடிகளை […]
முடி என்பது பலரால் நேசிக்கப்படும் முக்கியமான ஒன்றாகவே பல காலமாக உள்ளது. நம் உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் எப்படி அதை நினைத்து வருந்துகிறோமோ அதை விட பல மடங்கு அதிகமாகவே நம் முடியில் ஏற்பட கூடிய பாதிப்பை நினைத்து நாம் வருந்துவோம். குறிப்பாக இளம் வயதிலே நம் முடிகள் அனைத்துமே வெள்ளையாக மாறினால் அவ்வளவு தான். இளநரையை கருமையாக்க நம் வீட்டிலுள்ள பொருட்களே சிறந்ததாம். இனி, நரையை தடுக்க கூடிய சில வழிமுறைகளை இந்த தொகுப்பில் […]
நமது உடலில் இருக்க கூடிய கொலெஸ்ட்ராலில் அளவு அதிகமாகினால் நம் உயிருக்கே பேராபத்தை ஏற்படுத்தி விடும். கொலெஸ்ட்ராலில் பொதுவாக இரு வகை உண்டு. இதில் நல்ல கொலஸ்ட்ரால் என கூறப்படுபவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்த கூடியவை. ஆனால், கெட்ட கொலஸ்ட்ரால் என்பவை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால் இதய நோய்கள், உடல் பருமன் முதலிய பல உடற்கோளாறுகள் உண்டாகும். இதை தடுக்க பாட்டி வைத்தியம் என்ன கூறுகிறது என்பதை இனி […]
நெல்லி கனி என்றாலே எப்போதும் ஒரு தனி சிறப்பு இருக்கத்தான் செய்யும். மற்ற பழங்களை காட்டிலும் இதில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. நாம் தினமும் நெல்லியை சாப்பிட்டு வந்தால் நீண்ட காலம் உயிர் வாழ முடியும் என பழங்கால சித்தர்கள் குறிப்பு எழுதி வைத்துள்ளனர். வெறும் நெல்லியை சாப்பிட்டாலே இவ்வளவு பயன்கள் கிடைக்கின்றதென்றால், இதை எல்லா வகையான மருத்துவத்திலும் பயன்படுத்தும் தேனுடன் கலந்து சாப்பிட்டால் நம் உடலுக்கு எப்படிப்பட்ட நற்பயன்கள் கிடைக்கும் என்பதை சிந்தியுங்கள். குழந்தை இன்மை […]
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அறிவிக்கப்பட்ட அதிகார்பபூர்வ இந்திய அணி: விராத் கோலி(கேப்டன்) ,ரோகித் சர்மா,ஷிகர் தவான், ரஹானே,ஷ்ரேயாஸ் ஐயர்,மணிஷ் பாண்டே,கேதர் ஜாதவ்,தினேஷ் கார்த்திக்,தோனி(கீப்பர்),ஹர்திக் பாண்டியா,அக்சர் படேல்,குல்தீப் யாதவ்,சாஹல்,புவனேஸ்வர் குமார்,பும்ரா,ஷமி,ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.