கொரானா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகி நடிகர் அமிதாப்பச்சன் வீடு திரும்பியுள்ளார் என்று செய்தி வெளியான நிலையில் விளக்கம் அளித்துள்ளார் அவர். கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், அண்மையில் பாலிவுட் நடிகர் ஆகிய அமிதாப்பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது பேத்திக்கும் இந்த கொரோனா உறுதி செய்யப்பட்டு அனைவரும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் […]
அமெரிக்க நாட்டை சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் சினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமிதாப்ஜன் மற்றும் அவருடைய மகன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகனும் பாலிவுட் முன்னணி நடிகருமான அபிஷேக்பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை அவர்களே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டனர். இருவரும் தற்போது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் விரைவில் நலம்பெற வேண்டி, மத்திய பிரதேசத்தில் உள்ள […]
1000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 6 விமானங்களை ஏற்பாடு செய்து அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் உதவி செய்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில தளர்வுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த பொது முடக்கத்தால் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் பலரும் நடந்து […]
திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு இந்த ஆண்டு நடிகர் அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டாரகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதினை நடிகர் அமிதாப்பச்சனுக்கு வழங்கினார். 66வது இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவானது டிச., 23-ம் தேதி அன்று டெல்லி உள்ள விக்யான் பவனில் கோலகலமாக நடைபெற்றது.இவ்விழாவில் தான் தெலுங்கில் வெளியான மகாநடி படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்றார். சிறந்த தெலுங்குப் படத்திற்கான […]
நடிகர் அமிதாப் பச்சன் பிரபலமான இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் மட்டும் அல்லாமல், பின்னணி பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், பட தயாரிப்பாளர் மற்றும் விளம்பர முன்னணி நடிகரும் ஆவார். எப்பொழுதுமே திரையுலகில் பிசியாக இருக்கும் இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு அபிஷேக் பச்சன் மற்றும் ஸ்வேதா பச்சன் என ஒரு ஆண்,ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் தனது சொத்தை பிரித்துக்கொடுக்க போவதாக இவர் தெரிவித்திருந்தார். அப்பொழுது தான் அமிதாப் பச்சனுக்கு, சுமார் […]