ஆளுநர், அமித்ஷா குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அமித்ஷா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அதேபோல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது இல்லத்தில் தொடர் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். இந்நிலையில் […]
எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால், அது ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட பன்மடங்கு பெரிதாக இருக்கும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இவரது இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். புதிய திட்டங்களோ […]
பாஜக தேசிய தலைவராக அமித்ஷாவே தொடர அனைத்து மாநில தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று பாஜக மாநில தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாஜக தலைமை அலுவலகத்தில் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது.அமித் ஷா உள்துறை அமைச்சராக பதவி வகிக்கும் நிலையில் பாஜகவின் தேசிய தலைமைக்கு புதிய தலைவரை தேர்வுசெய்வது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் நடக்கவிருப்பதால் பாஜக தேசிய தலைவராக அமித்ஷாவே தொடர அனைத்து மாநில தலைவர்கள் […]
133 புதிய திட்டங்களை 5 ஆண்டுகளில் கொண்டுவந்துள்ளது என்று பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தைஎட்டியுள்ளது.இன்றுடன் 7 -ஆம் கட்ட தேர்தலின் பரப்புரை முடிவடைகிறது.வருகின்ற 19-ஆம் தேதி 7 -ஆம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இன்று டெல்லியில் பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பாஜக தலைவர் அமித்ஷாபேசுகையில்,சுதந்திரத்திற்கு பிந்தைய தேர்தலில் பாஜகவிற்கு இதுதான் முக்கியமானது ஆகும்.5 ஆண்டு பாஜக ஆட்சிக்கு இன்று கடைசி […]
அமேதி தொகுதியில் தானும் தனது கட்சியும் ஏதும் செய்யாததால் அந்த தொகுதி மக்கள் தோல்வியை பரிசாக தருவார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு பயம் ஏற்பட்டுள்ளது என்று பாஜக தேசியத்தலைவர் அமித் சா கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக இந்தியாவில் உள்ள பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே தேர்தலையொட்டி நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,கேரள காங்கிரஸ் […]
கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது என்று காங்கிரஸ் எம்.பி ஹரிபிரசாத் தெரிவித்துள்ளார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா காய்ச்சல் பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜக தலைவர் அமித்ஷா பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் அமித் ஷா தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ஹரிபிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது.இந்த அரசை வேறு ஏதாவது செய்ய முயற்சித்தால் […]
ஒரே சமயத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் இருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது பாஜக தொண்டர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மருத்துவ பரிசோதனைக்காக,மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அமெரிக்கா சென்றார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா காய்ச்சல் பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜக தலைவர் அமித்ஷா பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ தகவல் அளித்துள்ளது.மேலும் இவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. இது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.ஒரே சமயத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் […]
கோயில் வழிபாட்டில் ஆண்-பெண் சமத்துவம் தேவையில்லை எனவும், அவ்வாறு கூறும் கேரள அரசை கவிழ்க்க வேண்டும் எனவும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சபரிமலையில் வயது வித்தியாசம் இல்லாமல் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டியதில்லை என தெரிவித்த அமித்ஷா, நீதிமன்றங்கள் சாத்தியமற்ற தீர்ப்புகளை அளிக்கக் கூடாது எனவும் கூறினார். ஐயப்ப பக்தர்களை அரசு ஒடுக்கி வருவதாக கூறிய அவர், சபரிமலையில் வன்முறை நடத்திய ஆயிரக்கணக்கான நபர்களை கைது […]
தெலங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் நாளை பிரச்சாரத்தை தொடங்கவுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் அமித்ஷா, ஐதராபாத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தெலங்கானா கட்சி தலைவரும், காபந்து முதலமைச்சருமான சந்திரசேகரராவ் மற்றும் அவரது கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு சந்திரசேகரராவ் ஆதரவு தெரிவித்ததாகவும், ஆனால், தற்போது தனது […]
தீவிர அரசியலில் இருந்து விலகி, வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலையில், கடந்த ஜுன் மாதம் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக கோளாறு மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.நேற்று அவரின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டதாக தெரிகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் […]
இந்த ஆண்டின், அவர்களது ஆலோசனை கூட்டம் அரியானா மாநிலம் சூரஜ்குண்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. கூட்டத்துக்கு வந்திருந்த பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை தனது இல்லத்துக்கு விருந்துக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். அதை ஏற்று இரு அமைப்புகளையும் சேர்ந்த சுமார் 60 தலைவர்கள் நேற்று இரவு பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு வந்தனர். அவர்களுக்கு பிரதமர் விருந்து அளித்தார். பா. ஜனதா தலைவர் அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ். செயல் தலைவர் சுரேஷ் பையாஜி ஆகியோரும் கலந்து […]