உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் 197 பேரை காணவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள பனிச்சரிவு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்து சென்றது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாநில பேரிடர் மேலாண்மைத் துறை நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் 18 பேர் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், தேசிய பேரிடர் மீட்பு […]
நன்றி மறந்தவன் தமிழன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் ,இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இவரது இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அமித் ஷாவின் இந்த கருத்துக்கு எதிராக சமூக வலை தளமான ட்விட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகியது.இந்திய அளவில் #StopHindiImposition ,#StopHindiImperialism,#தமிழ்வாழ்க […]
காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மசோதா நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மசோதா மீதான விவாதம் இன்று முழுவதும் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விவாதம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், ‘ 370 சட்டப்பிரிவு மற்றும் 35ஏ மூலம் […]
மேற்குவங்கத்தில் வருகிற 19ம் தேதி கடைசி கட்ட மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் முக்கிய தலைவர்கள் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பாஜக தலைவர் அமித்ஷா மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பிரச்சாரம் செய்தார். அப்போது பாஜகவினருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் பிரச்சாரக்கூட்டத்தில் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீவைத்து கொளுத்தப்பட்டது. வன்முறையில் பலர் காயமுற்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த காரணமாக நாளை நிறைவடைய […]
காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் ஆதாயங்களுக்காக பாதுகாப்பு படையினர் குறித்து பிரதமர் மோடி,அமித்ஷா பேசி வருவதாக காங்கிரஸ் சார்பில் சுஷ்மிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.மேலும் இது தொடர்பாக இருவர் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது.இதில் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு […]
நடந்து வந்தாலே வெற்றியை தருபவர் அமித்ஷா என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தூத்துக்குடி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிடுகிறார் […]