தேர்தல் முடிவுகள் : மக்களவை தேர்தலுக்கான வாக்கு எணிக்கை நடைபெற்று, முன்னிலை விவரங்கள் தற்போது வெளியாகி கொண்டே வருகிறது. இதுவரை நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையின் படி 543 மக்களவை தொகுதியில், 294 தொகுதிகளில் பாஜகவினர் முன்னிலை வகித்து வருகின்றனர். அதன்படி, குஜராத் மக்களவை தொகுதியான காந்தி நகரில் பாஜக சார்பில் போட்டியிட்ட அமித் ஷா 10,10,972 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து அந்த தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பளரான சோனல் ராமன்பாய் […]
இந்தியா முழுவதும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் வேளையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் உள்துறை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகம், கேரளா உட்பட இந்தியா முழுவதும் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகங்கள், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தமிழத்தில், கோவை, தேனி, ராமநாதபுரம், தென்காசி என […]
காவேரி – கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, போதை பொருள் நடமாட்டம் . ஆகியவை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கூறியள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. இன்று காலை 11 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அதிமுகவை சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உடன் இருந்தனர். காலை […]
அசாமில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர், உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மணிப்பூருக்கு செல்கிறார். மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் முக்கிய தலைவரில் ஒருவருமான உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அசாம் மற்றும் மணிப்பூருக்கு மூன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அசாம், மணிப்பூரில் மூன்று நாள் பயணம் மேற்கொள்ளும் அமித்ஷா பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அசாமில் நடனக் கலைஞர்கள் நடனமிட்டு அவருக்கு பிரமாண்ட […]
6-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தும் முன் அமித்ஷா விவசாய சங்கங்களுடன் இன்று இரவு 7 மணிக்கு திடீர் பேச்சுவார்த்தை. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி-ஹரியானா எல்லையில் 13வது நாளாக விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் 5 கட்டங்களாக நடத்தியும், பலன் ஏதும் அளிக்கவில்லை. புதிய சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே போராட்டம் ரத்து செய்யப்படும் என்று விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதையடுத்து, இன்று பாரத் பந்த் என்ற பெயரில் நாடு முழுவதும் […]
மொழி, கலாச்சாரம் என இந்திய வேறுபட்டிருந்தாலும் ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றிணைகின்ற மொழியாக இந்தி மொழி இருக்கிறது என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடந்த ஆகஸ்ட் 2 ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். பின்னர், ஆகஸ்ட் 14-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். உடல் சோர்வு மற்றும் உடல் வலி போன்ற காரணங்களால் மீண்டும் கடந்த மாதம் 18-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதிக்கப்பட்டு, 12 […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முற்றிலும் குணமடைந்தார், விரைவில் வீடு திரும்புவார் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடத்த 2 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டு, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைய பல அரசியல் தலைவர்கள் பிரார்த்தனைகள் செய்து வந்தனர். விரைவில் மீண்டு வர வாழ்த்தையும் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, அமித்ஷா […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவமனையில் இருந்தே பணிகளை கவனிப்பார் என்று உள்துறை அமைச்சகம் அதிகாரி தெரிவித்துள்ளார். கடத்த 2 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டது. இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அமித்ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைய பல அரசியல் தலைவர்கள் பிரார்த்தனைகள் செய்து வந்தனர். விரைவில் மீண்டு வர வாழ்த்தையும் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, அமித்ஷா, அவரது ட்விட்டர் […]
மத்திய அமைச்சர் அமித்ஷாவின் செயலாளர் என கூறி ஒரு இளைஞர் ராஜஸ்தானில் உள்ள தொழிலாளர் அமைச்சர்களை ஏமாற்றி உள்ளதாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்திலுள்ள தெஹ் முண்டாவர் எனும் ஊரில் வசிப்பவர் சந்தீப் சவுத்ரி. 25 வயதான இவர் அங்குள்ள ஓர் இரு சக்கர வாகன கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த வேலையை அண்மையில் இழந்துள்ளார். பின்னர், தனக்கு வேலை இல்லாததால், வேலை கிடைப்பதற்காக தான் […]
ஞாயிற்று கிழமை நடந்த போராட்டத்தில் நெல்லை கண்ணன் பேசுகையில் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நேற்று இரவு பெரம்பலூயில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பாக திருநெல்வேலியில் கடந்த ஞாயிற்று கிழமை போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தின்போது பேச்சாளரும் எழுத்தாளருமான நெல்லை கண்ணன் பேசும்போது, பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஒருமையில் […]
லால் கிருஷ்ண அத்வானி, மன்மோகன் சிங் ஆகியோர் கூட புலம்பெயர்ந்து இந்தியா வந்தவர்கள் தான் என்று மக்களவையில் தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆக்ரோசமாக பேசியுள்ளார். மாநிலங்களவையில் இன்று அமித் ஷா கடும் விவாதம். மக்களவையில் இன்று மசோதாவை தாக்கல் செய்து உள்துறை அமைச்சர் கூறியதாவது குடியுரிமை சட்டம் என்பது சிறுபான்மையினருக்கு 0.001% கூட எதிரானது அல்ல.முன்னால் பிரதமர் இந்திரா காந்தி பங்களாதேஷில் இருந்து மக்களை அழைத்து […]
நாடு முழுவதும் வெங்காயத்தின் விளைச்சல் தட்டுப்பாடாக இருந்ததால், விலையேற்றம் அதிகமாகி கொண்டே வருகிறது. இந்த விலையேற்றம் சில நாட்களுக்கு முன் கட்டுப்படுத்துவதற்காக வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. அப்படி செய்தால் குறையும் என்று பார்த்தால், தற்போது இன்று மீண்டும் வெங்காயம் விலை ஏற்றம் கண்டுள்ளது. இந்த வகையில் சென்னையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 100 ரூபாய் எனவும் பெரிய வெங்காயத்தின் விலை 70 ரூபாயாகவும் விற்கப்பட்டு வருகிறது. அதே போல் […]
செப்டம்பர் 14ஆம் தேதி ஹிந்தி திவாஸ் எனப்படும், ஹிந்தி தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது டிவிட்டர் பக்கத்தில், ‘இந்தியா பல மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் முக்கியத்துவம் உண்டு. ஆனால், நம் பாரத நாட்டிற்கு பொதுமொழி இருப்பது மிகவும் அவசியம் ஆகும். அந்த மொழி உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இந்தி மொழியால் மட்டுமே நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் வேலையை செய்ய முடியும்.’ என்பது போல பதிவிட்டு […]
இந்தி குறித்து அமித்ஷா கூறியதில் தவறில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் ,இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,இந்தி குறித்து அமித்ஷா கூறியதில் தவறில்லை.ஆனால் தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே இருக்கும் .தமிழை மையமாக வைத்து, தமிழுக்கு மரியாதை கிடைக்கும் வகையில் அரசு செயல்படும். […]
நேற்று முன்தினம் ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தி தினம் கொண்டாடப்பட்டது. அப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. ‘ இந்தி மொழியை இந்தியா முழுவதும் பரப்ப வேண்டும் என்றும், ஹிந்தி மொழியால் மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைக்க முடியும். என்பது போல குறிப்பிட்டு பேசியிருந்தார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்க்கு தமிழகத்தில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 11ஆம் தேதி, சென்னைக்கு வர உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தை வெளியிட சென்னையில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க்கக அமித்ஷா சென்னை வர உள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் தமிழ்கத்தில் பெரும்பாலான காட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக தமிழகத்தில் முக.ஸ்டாலின் தலைமையில் வருகிற 10ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டமும் நடைபெற உள்ளதாம். […]
பாஜக மாநில தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாஜக தலைமை அலுவலகத்தில் அமித்ஷா தலைமையில் தொடங்கியது . அனைத்து மாநில தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் தேசிய தலைவர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்துகிறார்.டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.பாஜகவின் தேசிய தலைமைக்கு புதிய தலைவரை தேர்வுசெய்வது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பாஜக […]
நேற்று இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார்.அதில் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் , 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்நிலையில் மத்திய அமைச்சர்களுக்கான இலாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதில் மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளார்.
31ம் தேதிக்குள் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்குமாறு, சிவசேனாவிற்கு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா கெடு விதித்துள்ளார். மகாராஷ்டிர மாநில பாஜக தலைமையிலான அரசில் சிவசேனா அங்கம் வகிக்கிறது. சமீப காலங்களில் பாஜகவின் பல்வேறு செயல்பாடுகளை விமர்சித்து வந்த சிவசேனா ஊழல் புகார்களில் சிக்கியுள்ள பாஜகவுடன் ஏன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பினார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் இந்தக் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தன் வாயிலாக வருகின்ற 31ம் […]
கேரளா மாநிலம், கண்ணூரில் திறக்கப்படாத சர்வதேச விமான நிலையத்தில் முதல் பயணியாக இன்று அமித் ஷா விமானத்தில் வந்திறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. தேசிய தலைவர் இன்று கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக டெல்லியில் இருந்து வருகை தந்தார்.வழக்கமாக, கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி ஆகிய விமான நிலையங்களில் தரையிறங்குவதற்கு பதிலாக கண்ணூர் நகரில் கட்டப்பட்டு, இன்னும் திறக்கப்படாத புதிய சர்வதேச விமான நிலையத்தில் அமித் ஷாவின் விமானம் வந்திறங்கியது.இந்த […]