Tag: Amit Panghal

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020:காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அதானு தாஸ்,அமித் பங்கல் தோல்வி ..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்கள் தனிநபர் காலிறுதியின் முந்தைய சுற்றில் வில்வித்தை போட்டியில் அதானு தாஸும்,குத்துச்சண்டையில் அமித் பங்கலும் தோல்வியடைந்துள்ளார்கள். டோக்கியோவில் கடந்த 29 ஆம் தேதி நடைபெற்ற ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் பிரிவில்,முதலில் 1/32 எலிமினேஷன் போட்டியில் சீன தைபேயின் யூ-செங் டெங்கை 6-4 என்ற கணக்கில் அதானு தாஸ் வெற்றி பெற்றார். தொடர் வெற்றி: இதனைத் தொடர்ந்து,நடைபெற்ற வில்வித்தை தனிநபர் 1/16 எலிமினேஷன் போட்டியில் கொரிய குடியரசின் ஜின்-ஹைக் ஓவை வீழ்த்தி 6-5 […]

#Archery 6 Min Read
Default Image

உலக குத்துச்சண்டை போட்டியில் முதல் முறையாக பதக்கம் வென்ற இந்திய வீரர்..!

ரஷியாவில் தற்போது 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி  நடைபெற்று வருகிறது.  உலக குத்துச்சண்டை போட்டியில் இறுதி போட்டிக்கு சென்ற முதல் இந்திய வீரர் அமித் பன்ஹால் என்ற சாதனையை பெற்றார். 52 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற இறுதி போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஷகோபிதின் ஸாய்ரோ உடன் அமித் பன்ஹால் மோதினார்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து ஆதிக்கம் செலுத்திய ஷகோபிதின் இறுதியில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் வெள்ளிபதக்கம் வென்ற […]

Amit Panghal 2 Min Read
Default Image

இறுதிப்போட்டிக்கு சென்று வரலாறு படைத்தார்..!அமித் பன்ஹால்..!

ரஷியாவில் தற்போது 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி  நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில்  52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பன்ஹால் , பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த கார்லோ பாலமை உடன் மோதினார். இப்போட்டி  முடிவில் அமித் பன்ஹால் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு சென்றார்.இந்நிலையில் இன்று நடைபெற்ற அரைஇறுதியில் போட்டியில் கஜகஸ்தானை சார்ந்த சகென் பிபோஸ்சினோ வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.இதன் மூலம் இறுதி போட்டிக்கு சென்ற […]

Amit Panghal 2 Min Read
Default Image

உலக குத்துச்சண்டை: அரைஇறுதிக்கு அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக் முன்னேறியதால் இந்தியாவிற்கு 2 பதக்கம் உறுதி..!

ரஷியாவில் தற்போது 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி  எகடெரின்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில்  52 கிலோ எடைப்பிரிவில்  இந்திய வீரர் அமித் பன்ஹால் ,  பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த கார்லோ பாலமை  உடன் மோதினார். இப்போட்டி  3 நிலையில் கொண்டது.ஒவ்வொரு  நிலையும் 3 நிமிடம்  நடைபெறும். மூன்று நிலை முடிவில் அமித் பன்ஹால் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு சென்றார்.இதனால் குறைந்தது  அமித்விற்கு வெண்கலப்பதக்கம் உறுதியாகி விட்டது. நாளை […]

Amit Panghal 3 Min Read
Default Image