Tag: amit mishra

பிரச்சனையை முடிச்சுவச்சது அவர் தான் …! கம்பீர்-கோலி சர்ச்சையை குறித்து அமித் மிஷ்ரா பேச்சு .!

அமித் மிஷ்ரா : கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது லக்னோ அணிக்கும் பெங்களூரு அணிக்கும் நடைபெற்ற ஒரு போட்டியின் போது விராட் கோலிக்கும், ஆப்கான் வீரரான நவீன்-உல் ஹக்கும் மோதல் ஏற்பட்டது. அதன் விளைவாக போட்டி முடிந்த பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீருக்கும், விராட் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அது அப்போது சுற்றி இருந்த வீரர்கள் வந்து கலைத்தனர், அதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே பனிப்போர் என்பது நடந்து கொண்டே […]

amit mishra 4 Min Read
Amith Mishra

அவருக்கெல்லாம் கேப்டன்சி அறிவு கிடையாது! சுப்மன் கில்லை விமர்சித்த அமித் மிஸ்ரா!

சுப்மன் கில் : இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் நடந்து முடிந்த ஜிம்பாவே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கேப்டனாக செயல்பட்டார். இந்த தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. இதன் காரணமாக கில் கேப்டன்சி பற்றி  ஒரு பக்கம் பாராட்டுக்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா  நான் தேர்வாளராக இருந்தால் நிச்சியமாக கில்லை கேப்டனாக போட்டிருக்கவே மாட்டேன் […]

#Shubman Gill 5 Min Read
amit mishra speech

#IPL2021: மீண்டும் இந்த தவறை செய்தால் எதிரணிக்கு கூடுதலாக 5 ரன்கள்.. டெல்லி அணியை எச்சரித்த நடுவர்!

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி அணி பந்துவீச்சின்போது அமித் மிஸ்ரா, பந்துவீசும்முன் தெரியாமல் பந்தில் எச்சில் தடவினார். இதனால் டெல்லி அணிக்கு முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 22-ம் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 […]

amit mishra 4 Min Read
Default Image

அமித் மிஸ்ரா என்னிடம் சம்பளத்தை உயர்த்தி கேட்டார் – சேவாக்..!!

நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அமித் மிஸ்ராவை முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார்.  நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தனர். 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19. 1 ஓவர்களில் 138 ரன்கள் அடித்து […]

#Virender Sehwag 5 Min Read
Default Image