கரையான்கள் வங்கதேசத்தவர் என்று பாஜக தலைவர் அமித் ஷா பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்துள்ளவர்கள் கரையான்களைப் போன்றவர்கள் என அமித் ஷா பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும் பேசிய அவர் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் கரையான்களைப் போன்றவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர். இந்தியாவுக்குள் உள்ள அனைவரையும் பா,ஜ,க அரசு அடையாளம் கண்டு […]
2019 பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் வேட்கையில் பா.ஜனதா இருக்கிறது. இதற்காக அந்த கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பிரபல நடிகர், நடிகைகள், விளையாட்டு துறை உள்பட 70 பிரபலங்களை களத்தில் நிறுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. நடிகர்கள் அக்ஷய்குமார், மோகன்லால், சன்னிதியோல், மாதிரி தீட்சித், கிரிக்கெட் வீரர் ஷேவாக் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்குகிறது. திரைப்பட துறை, விளையாட்டுத் துறை, கலை மற்றும் பண்பாட்டுத்துறை, ஊடகத்துறை போன்ற […]
பாஜக செயற்குழுக் கூட்டம் வரும் செப்.மாதம் 8,9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.முன்னதாக நடைபெற வேண்டிய இந்த செயற்குழுக் கூட்டம் இந்திய முன்னாள் பிரதமரும்,அக்கட்சியின் தலைவருமான வாஜ்பாய் அவர்கள் மறைவை ஒட்டி ஒத்தி வைக்கப்பட்டநிலையில் செப்.மாதம் நடக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனிடையே மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கர் 3 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் வரவுள்ள நிலையில் சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் குறித்து இந்த செயற்குழுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இக்கூட்டத்தில் தேர்தல் வியூகம் மற்றும் பிரச்சாரயுத்திகள் குறித்தும்,எதிர்க்கட்சியினரின் […]
கர்நாடக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டசபை அமைந்தது. பா.ஜனதா 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. பெரும்பான்மையில்லாத பா.ஜனதாவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார், எடியூரப்பாவும் முதல்-மந்திரியாக பதவியேற்றார். இவ்விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு சென்றது. எடியூரப்பா நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதற்கிடையே காங்கிரஸ், ஜேடிஎஸ் தங்களுடைய எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க […]