எனது 14 ஆவது வயதில் நான் பலாத்காரம் செய்யப்பட்டேன் என வெளிப்படையாக நடிகர் அமீர்கானின் மகள் ஐரா கூறியுள்ளார். முன்பெல்லாம் பெண்கள் தங்களுக்கு நடந்த குற்றங்களை வெளியில் சொல்ல தயங்குவார்கள். ஆனால், தற்பொழுது அப்படி அல்ல ஆண்களை விட பெண்கள் தான் துணிச்சலுடன் எதையும் பேசுகிறார்கள். அண்மை காலங்களாகவே திரையுலகினை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களின் வாழ்வில் நடந்த அத்துமீறல்கள் குறித்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒன்றாக தற்பொழுது நடிகர் அமீர்கானின் மக்கள் ஐரா தான் 14 […]