டெல்லி: 97 வது ஆஸ்கர் விருதுக்கு, சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான பிரிவு போட்டியிலிருந்து ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம் வெளியேறியது. திருமணம் ஆகி ஊருக்கு செல்லும் ஹீரோ தவறுதலாக மனைவி என நினைத்து வேறு பெண்ணை அழைத்து செல்ல பின் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. எதார்தமான காட்சிகள் மூலம் நம்மை இந்த படத்தோடு ஒன்ற வைத்து இருக்கிறார்கள். 2025 ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுப் பட்டியலில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட பிரிவில் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்த […]
சென்னை மக்கள் வெள்ளத்தால் தத்தளித்து வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்காக செய்துகொடுத்து வருகிறார்கள். மக்களை போலவே சினிமா பிரபலங்கள் பலரும் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள். குறிப்பாக விஸ்ணு விஷால் மற்றும் அமீர்கான் இருவரும் தங்களுடைய வீட்டிற்குள் தண்ணீர் புகுந்த நிலையில் தங்களுக்கு உதவி வேண்டும் என்று விஷ்ணு விஷால் கேட்டிருந்தார். இதனையடுத்து, தீயணைப்புத் துறையினர் விரைந்து அதிரடியான நடவடிக்கையை எடுத்து. இந்த உதவிய செய்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு […]
லண்டனில் முன்னாள் உலக குத்துச்சண்டை வீரராகிய அமீர்கானுக்கு துப்பாக்கியை காண்பித்து அவரிடமிருந்து விலைமதிப்புள்ள வாட்ச் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 35 வயதுடைய அமீர்கான் தனது மனைவியுடன் வெளியில் சென்றுள்ளார். அப்போது திடீரென காரிலிருந்து 2 மர்ம நபர்கள் வெளியே வந்து அமீர்கானை துப்பாக்கி முனையில் மிரட்டி அவரது கையிலிருந்த 72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாட்சை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது மனைவியுடன் சாலையை […]
அமீர்கான் மற்றும் கிரண் ராவ் திருமணமான 15 வருடங்களுக்குப் பிறகு பிரிந்ததாக அறிவித்துள்ளனர். பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான அமீர்கான் கடந்த 1986 ஆம் ஆண்டு ரீனா தத்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு , கடந்த 2002 ஆம் ஆண்டு தனது முதல் மனைவி ரீனா தத்தா விவாகரத்து செய்து விட்டு, 2005 ஆம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆசாத் என்ற 10 வயது மகன் உள்ளார். […]
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் விக்ரம் வேதா. இந்த படத்தை புஷ்கர் – காயத்ரி ஆகியோர் இயக்கி இருந்தனர். இப்படத்தின் கதைக்களமும், திரைக்கதையும் இந்திய திரையுலத்தையே கவனிக்க வைத்தது. தற்போது இந்த படம் பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது. இக்கதை பல முன்னனி பாலிவுட் ஹீரோக்களிடம் சென்றுள்ளது. முதலில் ஷாரூக்கானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாதவன் ரோலில் நடிக்க படக்குழு பரிந்துரைத்தது. அவர் விஜய் சேதுபதி ரோலில் நடிக்க […]