கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால் பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளலாம். ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்றவை ஏற்படாதவாறு தடுக்கும். உடலைக் குளிர்ச்சியாக்கும். உடலுக்கு வலுவையும் தரும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த மருந்து. அரிசி சாதத்துக்குப் பதிலாக இந்தக் கூழைக் குடித்துவந்தால், விரைவாக எடை குறைவதோடு உடல் நல்ல வலிமை பெறுகின்றது. கேழ்வரகு நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை […]