Tag: amilnadu

தமிழகத்தில் இதுவரை கொரோனாவிலிருந்து 3,07,677 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.!

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,764 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் இதுவரை, மொத்தமாக 3,67,430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,764 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,07,677 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசால் இன்று 101 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,340 ஆக உயர்ந்துள்ளது.

#COVID19 2 Min Read
Default Image

நடிகர் பவர் ஸ்டாரை காணவில்லை…பதறிய மனைவி…!!நாடகமா..?? போலீசார் தீவிர விசாரணை..!!

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என்று அவரது மனைவி புகார் அளித்தார் இந்நிலையில் பவர் ஸ்டார் கடன் பிரச்சினையிலிருந்து தப்பிப்பதற்காக அவர் தரப்பில் பொய் புகார் ஏதேனும் அளிக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் பவர் ஸ்டார் சினிவாசனை காணவில்லை என்று அவருடைய மனைவி ஜூலி சென்னையில் உள்ள அண்ணாநகர் காவல்நிலையத்தில்  புகார் ஒன்றை அளித்தார். அநத புகாரில் வெளியில் சென்ற தனது கணவர் சினிவாசன் வீடு திரும்பவில்லை மேலும் கடன் […]

amilnadu 3 Min Read
Default Image

மதுரையில் மணல் தொழிற்சாலையை எதிர்த்து மக்கள் முற்றுகை போராட்டம் ..,

மேலூர்:  அய்யாஊத்து கண்மாய் கொட்டாம்பட்டி யூனியன், சொக்கம்பட்டி ஊராட்சியில் உள்ளது . எம் சாண்ட் தயாரிக்கும் மணல் தொழிற்சாலை  நீர்ப்பிடிப்பு பகுதியில் பாலம் அமைத்து சொக்கம்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் ஆரம்பம் முதல்   எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு இடங்களில் கிராமமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த பாலம்  நீர் நிலைகளை ஆக்கிரமித்து தொழிற்சாலைக்கு செல்வதற்கு இங்கு கட்டப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், விவசாயமும் அழிந்துவிடும் என்று கிராம மக்கள் குற்றம் […]

#Madurai 3 Min Read
Default Image

தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் பயிர்காப்பீட்டினை உடனே வழங்கக் கோரி நியூ இந்தியா இன்சூரன்ஸை முற்றுகை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஸ்பென்சர் அருகே தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் பயிர்காப்பீட்டினை உடனே வழங்கக் கோரி நியூ இந்தியா இன்சூரன்ஸை முற்றுகை மாநிலத் தலைவர் O.A நாராயணசாமி, இயக்குனர் கெளதமன் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு செய்துள்ளனர்.

#Farmers 1 Min Read
Default Image