Tag: amidhappachan

பிரபல பாலிவுட் நடிகர் அமிர்தப்பச்சன் மருத்துவமனையில் அனுமதி!

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் 1982-ம் ஆண்டில் இவருக்கு ஏற்பட்ட விபத்தில், இவருக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தில், ஹெப்பாடிட்டீஸ் பி என்ற வைரஸ் இருந்துள்ளது. இதன் விளைவாக அவரது கல்லீரல் 75 சதவீதம் செயலலிழந்துள்ளது. இந்நிலையில் கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு இவர் சினிமாவில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தார். இதனையடுத்து செவ்வாய் கிழமை நள்ளிரவு  2 மணிக்கு திடீரென இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் மும்பையிலுள்ள சிட்டி […]

amidhappachan 2 Min Read
Default Image