கொரோனா அச்சம் காரணமாக தனது வீடு முழுவதையும் பிளாஸ்டிக் கவரால் மூடிய பிரபல நடிகர்!

கொரோனா அச்சம் காரணமாக தனது வீடு முழுவதையும் பிளாஸ்டிக் கவரால் மூடிய பிரபல நடிகர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸ் பிரபலங்களையும் விட்டு வைக்காமல் தாக்கி வருகிறது. சமீபத்தில் நடிகர் அமிதாப்பச்சன் குடும்பம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது. இதனால் அச்சமடைந்த நடிகர் ஷாருக்கான் தனது வீடு முழுவதையும் பிளாஸ்டிக் கவரால் மூடியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பச்சன் என்பது ஜாதிப்பெயர் இல்லை! அமிதாப் விளக்கம்!

நடிகர் அமிதாப் பச்சன் பிரபலமான பாலிவுட் நடிகர் ஆவார். இவரது பெயரில் பச்சன் என்று இணைக்கப்பட்டுள்ளது ஜாதி பெயர் என்று எண்ணி, சமூக அக்கறையோடு எல்லா விஷயங்களையும் பேசும் நீங்களே இப்படி ஜாதிப்பெயரை உங்கள் பேருக்கு பின்னால் இணைந்து கொள்ளலாமா என பலரும் கேள்வி எலிப்பியுள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்த அமிதாப் பச்சன், ‘பச்சன் என்பது எனது குடும்ப பெயர். என் மதத்தையும், சாதியையும் சார்ந்தது இல்லை. குடும்ப பெயரை எனது பெயரில் வைத்திருப்பது குறித்து பெருமை … Read more