டெல்லி : இந்தியாவில் மக்கள் பணத்தை வங்கியில் சேமிப்பதை விட்டு பங்குச் சந்தையில் முதலீட்டு செய்கின்றனர். எது நல்லது? லாபம் தரும்? என்று பார்க்கலாம். முன்பெல்லாம் பணம் கையில் இருந்தால் செலவாகிவிடும் என்று அதை வங்கியில் சேமித்து வைத்தால் எதிர்காலத்தில் நிச்சயம் உதவும் என்று சொன்ன காலம் போய், தற்பொழுது நல்ல பங்குகளா பார்த்து வாங்கு, மாதம்மாதம் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்கிறாயா? மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சிறந்தது! என்று அறிவுரை சொல்லும் காலம் வந்துவிட்டது. கடந்த […]