Tag: amethi

அமேதியில் தோல்வியை தழுவும் ஸ்மிருதி இரானி !

ஸ்மிருதி இரானி : மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் உத்திர பிரதேசம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரான ஸ்மிருதி இரானி சுமார் 2,79,067 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான கிஷோர் லால் 3,97,538 வாக்குகள் பெற்று 1,18,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

#BJP 1 Min Read
Default Image

தோல்வி பயத்தால் ரேபரேலியில் களமிறங்கும் ராகுல் காந்தி.! பிரதமர் மோடி விமர்சனம்.!

Election2024 : தோல்வி பயத்தில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று ஓர் முக்கிய நிகழ்வு அரங்கேறியது. காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்கனவே போட்டியிட்டு வென்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு உள்ளார் அங்கு தேர்தல் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி நிறைவடைந்தது. அதனை அடுத்து 2019ஆம் ஆண்டு தேர்தலை போல இன்னொரு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். ஏற்கனவே ராகுல் காந்தி 2004 […]

#BJP 4 Min Read
Rahul Gandhi - PM Modi

காங்கிரஸ் கோட்டையில் களமிறங்குவாரா ராகுல் காந்தி.? மௌனம் காக்கும் தலைமை…

Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.  வரும் ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இப்படியாக ஜூன் 1 வரையில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த 7 கட்ட தேர்தலிலும் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளுக்குமான தேர்தல் நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு […]

#BJP 8 Min Read
Rahul Gandhi - Mallikarjun Kharge

சுட்டுக்கொல்லப்பட்ட உதவியாளரின் உடலை இறுதி ஊர்வலத்தில் சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி

சுட்டுக்கொல்லப்பட்ட தனது உதவியாளர் உடலை சுமந்து சென்றார் ஸ்மிருதி இரானி. மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜகவின் ஸ்மிருதி இரானி வெற்றிபெற்றார். ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுரேந்திரசிங் என்பவர் அமேதியில் வீட்டிலே தூங்கி கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் அமேதியில் சுட்டுக்கொல்லப்பட்ட தனது உதவியாளர் சுரேந்தர் சிங்கின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சுமந்து சென்றார் ஸ்மிருதி இரானி.

#BJP 2 Min Read
Default Image

வயநாட்டில் அமோக வெற்றி !அமேதி தொகுதியில் தோல்வியை சந்தித்த ராகுல் காந்தி

இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக  நேற்று நடைபெற்றது.இந்திய அளவில் பாஜகவின் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியின்  தலைவர் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியிலும்,கேரளாவில்  வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார்.இதில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி 706367 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.இவருக்கு அடுத்த படியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளர் சுனீர்  274597 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியுள்ளார். இதன்மூலம் […]

#BJP 3 Min Read
Default Image

பிக் பிரேக்கிங் :அமேதி தொகுதியில் ராகுல்காந்தி பின்னடைவு.!

மக்களவை தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. தமிழ் நாட்டில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட ராகுல் காந்தி போட்டியிட்டஉத்திரபிரதேசம் அமேதி தொகுதியில் பின்னடைவு அடைந்து உள்ளார். அமேதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிரிதி ராணி முன்னிலை வகித்து வருகிறார்.

amethi 2 Min Read
Default Image