அமெரிக்காவில் நாயிடமிருந்து தன் தங்கையைக் காப்பாற்றிய 6 வயதுச் சிறுவன். அமெரிக்காவில் கடந்த 9-ம் தேதி பிரிட்ஜர் என்ற 6 வயது சிறுவன், தனது தங்கையை ஒரு நாய் தாக்க வருவதைப் பார்த்துள்ளான் . இதனால், உடனடியாக அந்த நாய் முன்னால் நின்று தனது தங்கையை காப்பாற்றியுள்ளான். அப்போது அந்த நாய் பிரிட்ஜரின் முகத்திலும், தலையிலும் கடித்து குதறி உள்ளது. ஆனாலும், பிரிட்ஜர் தனது தங்கையின் கையைப் விடாமல் பிடித்து கொண்டு இருவரும் தப்பி விட்டனர். இந்த […]
கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு ரூ.27 கோடி நிதியுதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவி தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக அமெரிக்கா, இத்தாலி , இங்கிலாந்து ரஷ்யா உள்ளது. கொரோனா பதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 13,85,893 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல இந்தியாவில் இந்த வைரஸின் தாக்கதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு ரூ.27 […]
உலகெங்கும் கொரோனா வைரஸ் மக்களை அச்சப்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல், பல ஆயிரக்கணக்காக உயிர்களையும் வாங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தற்போது ஈரானிலும் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய ஈரானின் உச்ச மன்னன் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்காவுடனாகிய கசப்புகளை கூட மறந்துவிட்டோம் என்றாலும், அவர்கள் எங்களுக்கு உதவி செய்கிறோம் என கூறுவது விந்தையாக இருக்கிறது. ஏனென்றால், அவர்கள் கொரோனாவை குணப்படுத்த மருந்து தருவதாக கூறிவிட்டு நிரந்தரமாக கொரோனா எங்களிடம் இருப்பதற்கான மருந்துகளை […]
அமெரிக்காவை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 7 பெண்கள் தங்கள் மார்பகம் மட்டுமல்லாமல் கர்ப்பப்பை மற்றும் ஃபாலோபியன் தொடர்புடைய பாகங்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார். தற்போது புற்றுநோய் வர வாய்ப்பு இல்லை என மருத்துவர்கள் கூறிஉள்ளனர். பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி தாய் கர்ப்பப்பை புற்றுநோயால் இறந்தார். அதனால் தனக்கும் அதே போன்று நேரிடலாம் என்ற பயத்தில் தனது இரண்டு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை கொண்டார். அந்த நோயை ஏற்படுத்தும் ஜீன்கள் தன்னுடன் உடலிலும் இருப்பது […]
அமெரிக்காவில் கால்நடை மருத்துவராக பணிபுரியும் தாய் தஜி மற்றும் மென்பொறியாளராக பணியாற்றும் ஆபிரகாமுக்கு மகனாய் பிறந்தவர் 15 வயது ஆன தனிஷ்க் ஆபிரகாம். இவர் தந்து 11 வயதில் பட்டம் பெற்றார்.அதன் பின்பு கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவப் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றுள்ளார் 15 வது வயதிலேயே பட்டம் பெற்று பெருமை படுத்தியுள்ளார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.