அமெரிக்காவில் உள்ள மெக்டொனால்ட் என்னுமிடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 வயது சிறுமி உயிரிழந்ததுடன், அவரது தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்காவில் உள்ள மெக்டொனால்ட் எனும் இடத்தில் ஜோண்டே ஆடம்ஸ் எனும் 28 வயது நபர் அவரது ஏழு வயது மகள் ஜாஸ்மின் ஆடம்ஸ் உடன் தங்கள் காரின் அருகில் நின்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஜேண்டே ஆடம்ஸின் 7 வயது மகள் ஜாஸ்மின் […]
கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை காரணமாக வீட்டில் இருந்தே முதியவர்கள் மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்ளக் கூடிய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் அமெரிக்க அரசு விடுமுறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தற்பொழுதும் குறையாமல் அமெரிக்காவில் பரவிக் கொண்டே இருக்கும் நிலையில், வீட்டிலிருந்தே முன்னெச்சரிக்கை காரணமாக குழந்தைகள் மற்றும் முதியவர்களை கவனித்துக் கொள்ளக் கூடிய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு நிதியை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. ஜோ பைடன் அவர்களின் ஆட்சி தற்போது அமெரிக்காவில் நடந்து […]
அமெரிக்காவில் முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பெண் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு லிங்கன் நினைவகத்தில் கண்ணாடி உருவப்படம் கொண்ட ஒன்றை தேசிய மகளிர் வரலாற்று அருங்காட்சியகம் நிறுவியுள்ளது. விறுவிறுப்பாக கடந்த வருடம் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை வீழ்த்தி ஜோ பைடன் வெற்றிபெற்ற நிலையில், துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் பெண் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹரிஸுக்கு அமெரிக்காவிலும் சரி பிற நாடுகளிலிருந்தும் சரி நல்ல வரவேற்பு […]
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கருப்பின சிறுமி ஒருவர் மீது போலீசார் பெப்பர் ஸ்பிரே அடித்த சம்பவம் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே கருப்பர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் 9 வயது மட்டுமே ஆகக் கூடிய கருப்பின சிறுமி ஒருவர் தன்னுடைய தாயை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கம் கொண்டிருந்ததாக போலீசார் கடுமையாக அச்சிறுமியை தாக்கியுள்ளனர். மேலும், அச்சிறுமியை கீழே […]
வர்ஜீனியாவில் கைத்துப்பாக்கி மற்றும் 20 சுற்று வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள வர்ஜினியா தெற்கு சார்லஸ்டனைச் சேர்ந்த வாரன் வெஸ்டோவர் எனும் 71 வயதுடைய முதியவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கைத்துப்பாக்கி மற்றும் 20 சுற்று வெடி மருந்துகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்டவிரோதமாக பதிவு செய்யப்படாத துப்பாக்கியை வைத்திருந்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் இவரை ஆஜர்படுத்தியுள்ள போலீசார், சட்டவிரோதமாக துப்பாக்கியை இவர் வைத்திருந்ததும், அவரது காரில் 20 சுற்று வெடிமருந்துகள் […]
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து அமெரிக்காவில் உள்ள விமான நிலையத்தில் தங்கியிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் காவல்துறையினரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒரு வருட காலமாக உலகமே நடுங்கி போயிருக்கிறது. பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், கோடிக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டு தற்போது வரையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கான மருந்துகள் கண்டறியப்பட்டுளளது என பல இடங்களில் அனுமதிக்கப்பட்டு வந்தாலும், இந்த மருந்துகள் மூலமாகவும் சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது. […]
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவில் ஜனவரி மாதம் நடைபெறவிருந்த கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சர்வதேச அளவில் இசைத்துறையில் சிறந்து விளங்கக்கூடிய கலைஞர்களுக்கு கிராமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறக்கூடிய இந்த விழாவில் இசைத் துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதே போல […]
ஜனவரி 20ஆம் தேதிக்கு பின்பதாக அமெரிக்காவின் சரித்திரத்தை மாற்றியமைக்க பாடுபடுவோம் என அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் அவர்கள் கூறியுள்ளார். அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், துணை அதிபராக கமலாஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில், கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
பூமியின் தன்மையை குறித்து அறிவதற்காக வேற்றுகிரக வாசிகள், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக முன்னாள் இஸ்ரேல் பாதுகாப்பு தலைவர் சர்ச்சைக்குள்ளான கருத்தை தெரிவித்துள்ளார். பூமியை சார்ந்திராமல் வேற்று கிரகங்களில் வசிப்பதாக கூறப்படக்கூடிய ஏலியன்ஸ்கள் உண்மையில் இருக்கிறார்களா என்பது குறித்து பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டாலும், இந்நாள் வரையில் அதுகுறித்த தெளிவான உண்மைகள் அறியப்படாமலே உள்ளது. இதனால் ஏலியன்ஸ் என்பது, கற்பனையான ஒன்றாகவே மனிதர்களால் நம்பப்படுகிறது. இந்நிலையில் வேற்றுகிரக வாசிகளான ஏலியன்ஸ் குறித்து இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு தலைமை அதிகாரியாக இருந்த […]
கொரோனா தடுப்பூசி குறித்த நம்பகத்தன்மையை பொது மக்களுக்கு உணர்த்தும் வகையில் மக்கள் அனைவர் முன்னிலையிலும் வைத்து தான் தடுப்பூசி செலுத்தி கொள்ளப்போவதாக ஜோ பைடன் அவர்கள் கூறியுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் ஜனவரி மாதம் பதவி இவர் ஏற்கவுள்ள நிலையில், முதன்முறையாக தற்பொழுது ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்பொழுது […]
கொரோனாவால் தங்கள் பேரக்குழந்தைகளை கண்ணாடி வழியாக பார்க்கும் தாத்தா-பட்டி மற்றும் அவர்களின் நாய் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று தங்களுக்கு வந்தவர்களிடம் கூட இல்லாத அச்சம் வராதவர்களிடம் முன்னெச்சரிக்கையாகவே இருக்கிறது. அதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் முன்னணி நாடக விளங்க கூடிய அமெரிக்காவில் இது குறித்த விழிப்புணர்வுடன் மக்கள் செயல்பட்டு வருகின்றனர். முக்கியமாக குழந்தைகளை கவனித்து கொள்வதில் மிக அக்கறை காட்டுகின்றனர். அது போல தற்பொழுது அமெரிக்காவில் உள்ள ஒரு […]
அதிபர் டிரம்ப்பை கடவுளாக வழிபட்ட தெலுங்கானாவை சேர்ந்தவர் மாரடைப்பால் உயிரிந்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் தீவிர ரசிகர் எனக்கூறி தெலுங்கானாவை சேர்ந்த புஸ்ஸா கிருஷ்ணன் என்பவர் அவரை கடவுளாக சிலை வைத்து தினமும் பூஜித்து வந்தார். இவரது செயல் மிகவும் உலகெங்கிலும் வைரலாகி வந்த நிலையில், தற்போது அமெரிக்க அதிபரும் அவரது மனைவிக்கும் கொரோனா என்ற செய்தி அறிந்ததிலிருந்து புஸ்ஸா கிருஷ்ணா அவர்கள் மிகவும் சோர்வடைந்து இருந்துள்ளார். இந்நிலையில் சரியான நேரத்தில் உணவு சாப்பிடுவதையும் […]
குழாய் நீரை இனி கழிவறைக்கு மட்டும் உபயோகப்படுத்துங்கள் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. குழாய் நீரில் உயிரை கொல்லக்கூடிய அமீபா இருப்பதால், பொது நீர் வினியோகம் மூலம் மக்களுக்கு அளிக்கப்படும் நீரையும் குழாய் நீரையும் அப்படியே குடிக்க வேண்டாம் என அமெரிக்க அரசு அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அமெரிக்கா டெக்ஸாஸில் உள்ள 8 நகரங்களில் சுற்றுச்சூழல் தரம் குறித்து வெளியிடப்பட்டுள்ள ஆலோசனையில், குழாய் நீரில் இருந்து வரக்கூடிய தண்ணீரில் நைக்லீரியா ஃபோலெரி மூளை உண்ணக்கூடிய அமீபா […]
கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் டிரம்ப் வருமான வரி செலுத்தவில்லை என நியூயார்க் டைம்ஸ் செய்தியில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என செய்திகள் வெளியாகி உள்ளது. அவர் தனது ரியாலிட்டி தொலைக்காட்சி திட்டம் மற்றும் பிற உலக ஒப்பந்தங்களிலிருந்து கடந்த 2018 ஆம் ஆண்டுக்குள் 7427.4 மில்லியன் டாலர் வருமானத்தை பெற்று உள்ளார். இருந்த போதிலும் கடந்த 15 ஆண்டுகளில் […]
ஐநா சபையின் 75 வது ஆண்டு விழாவுக்கு நேரில் செல்ல அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். ஐநா சபையின் 75-வது ஆண்டு தினத்தை நினைவு கூறக்கூடிய பொது சபை கூட்டம் இன்று துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் ஐநா பொதுச்செயலாளர், தலைவர் ஆகியோர் நேரில் பங்கேற்றுள்ளனர். ஆனால் உலக தலைவர்கள் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, மாறாக காணொளிக்காட்சி வழியாக உரையாற்றி அவர்கள் பங்கேற்று உள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ரொனால்ட் […]
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தை தாக்கிய லாரா புயல். அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் கேமரான் என்ற இடத்தின் அருகே 150 மைல் வேகத்தில் லாரா எனும் புயல் கரையை கடந்த போது பலத்த காற்று வீசியதால் கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழுந்துள்ளது. கடந்த 160 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு புயல் அப்பகுதியை இதுவரை தாக்கியதில்லையாம். இதனால் ஆயிரக்கணக்கான வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனா தாக்கம் அச்சம் உள்ளவர்கள் ஹோட்டல் அறைகளில் தங்க […]
சிகாகோவில் நடந்த இருத்திசடங்கு வீட்டின் அருகில் நடந்த துப்பாக்கி சூட்டில் 14 பேர் படுகாயம். அமெரிக்காவிலுள்ள மாநகரங்களில் ஒன்றான சிகாகோவில் இறுதிச்சடங்கு ஒன்று நடைபெற்றுள்ளது. அப்பொழுது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த மர்ம நபர்கள் மூலமாக வெடித்த துப்பாக்கி குண்டுகளால் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட 14 பேர் காயமடைந்துள்ளனர். உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில், இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது யார்? என்பது குறித்து தீவிரமாக சிகாகோ போலீசார் தேடுதல் வேட்டையில் […]
அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி நல்ல நோயெதிர்ப்பாற்றலை கொடுத்துள்ளது என மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், அதிகம் உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளை சந்தித்துள்ள நாடுகளில் முக்கியமானது அமெரிக்கா தான். இங்கு பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள 30,000 பேரை கொண்டு ஆராய்ச்சி செய்யப்பட்ட கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி நல்ல நோயெதிர்ப்பாற்றலை வழங்கப்பட்டவர்களுக்கு கொடுத்துள்ளது என மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் […]
மாஸ்க் அணியவில்லை என்று இருவருக்குள் வந்த விவகாரத்தில் ஒருவரை குற்றியதாக சந்தேகிக்கப்படும் நபரை ஷெரீப்பின் துணை ஒருவர் சுட்டு கொன்றுள்ளார் என போலீசார் கூறியுள்ளனர். உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், அமெரிக்காவில் தான் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகமாக உள்ளது. இருந்த போதிலும் அமெரிக்காவின் பெரிய நகரங்களில் ஒன்றாகிய மிச்சிகனில் உள்ள டெட்ராய்ட் பகுதியிலுள்ள ஒரு கடைக்குள் மாஸ்க் அணியவில்லை என்று வந்த பிரச்சனையால் ஒருவர் மற்றொருவரை […]
மாணவர்களுக்கான விசா மறுப்பு சர்ச்சையில் அமெரிக்காவின் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது MIT மற்றும் ஹார்வர்ட் ஆகிய நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், அமரிக்காவிலும் பல லட்சக்கணக்கான மக்கள் இதற்கு இரையாகி வருகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அகற்றுவது தொடர்பாக பல சர்ச்சைகள் அமரிக்காவில் எழுந்து வருகின்றது. இந்நிலையில், பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்கும்படியும், பிற நலன் கருதிய எச்சரிப்புகளை மீறியும் அன்மையில் அமெரிக்க அதிபர் […]