Tag: America's 245th Independence Day

இன்று அமெரிக்காவின் 245 வது சுதந்திர தினம்;பட்டாசு ஏன் முக்கியமானது?…!

இன்று அமெரிக்காவின் 245 வது சுதந்திர தினம்.அதன் வரலாறு,இன்றைய நாளில் பட்டாசு ஏன் முக்கியமானது என்று பார்ப்போம்…  1776-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஜுலை 4 ஆம் தேதியில் அமெரிக்காவின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இதற்கான பிரகடனமானது தாமஸ் ஜெபர்சனின் பெரும் பங்களிப்பில் உருவானது. அமெரிக்கா சுதந்திர தின வரலாறு: கி.பி. 1492 ஆம் ஆண்டில் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்பது அனைவரும் அறிந்ததே.ஆரம்பத்தில் போர்ச்சுகீசியர்களும், ஸ்பானியர்கள் மட்டுமே அமெரிக்காவில் குடியேறினர்.பின்னர்,பிரான்ஸ் ,இங்கிலாந்து, ஹாலந்து, போன்ற […]

America's 245th Independence Day 7 Min Read
Default Image