வாஷிங்டன் : உலகமே எதிர்பார்த்து இருந்த அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 295 மாகாணங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றார். இதன் காரணமாக அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் தேர்வாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டொனால்ட் டிரம்ப் ஜனவரி-25, 2025-ல் அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதிபராகப் பதவி ஏற்கவுள்ளார். இந்த நிலையில், அவர் அதிபராகப் பதவி ஏற்றால், அமெரிக்காவில் குடியுரிமை வேண்டி விண்ணப்பத்திற்கும் 10 லட்சம் இந்தியர்களின் கனவுக்கு […]
கொரோனா காலகட்டத்தின் போது வேலை இழந்த அமெரிக்கர்களுக்கு 22,110 நிதி உதவியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அமெரிக்கர்களுக்கும் 44,220 ரூபாயும் நிதி உதவி கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒரு வருட காலங்களாக உலகம் முழுவதையும் ஒரு உலுக்கு உலுக்கி கொண்டு தான் உள்ளது என்று சொல்லி ஆகவேண்டும். அதிலும், கொரோனா சீனாவிலிருந்து முதலில் பரவி இருந்தாலும் அதிக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அமெரிக்கா தான். தற்பொழுது வரையிலும் அதிகரித்துக்கொண்டே […]
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால் ஜம்மு காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கி.மீட்டர் தூரம் வரை அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால் ஜம்மு காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என டொனால்டு டிரம்ப் நிர்வாகம் கூறி உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கி.மீட்டர் தூரம் வரை அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் […]