Tag: american school

இன்ஸ்டா பக்கத்தை விளம்பரப்படுத்த அமெரிக்க பள்ளியில் பதுங்கியிருந்த 28 வயது பெண் கைது

புளோரிடாவில் ,இன்ஸ்டாகிராம் பக்கத்தை விளம்பரப்படுத்தும் முயற்சியில் 28 வயதுடை பெண்  டீனேஜ் போல் வேடமனிந்து பள்ளியில் பதுங்கி லைக் க்காக சிக்கிக்கொண்ட பரிதாபம். நாம் பொதுவாக செய்ய கூடாத விஷயங்களைச் செய்ய சமூக ஊடகங்கள் நம்மைத் தூண்டுகிறது. லைக்ஸ் மற்றம் ஷேர் போன்றவற்றை அதிகரிக்க மற்றும் பதிவிட  நம்மைத் தூண்டிவிடுவதோடு மற்றவர்களிடமிருந்து தனித்து இருப்பதாக உணரவைக்கிறது, இந்த நம்பிக்கையில் போதை கொண்டது போல் சில தவறான பதிவுகளை வெளிவிடுகின்றனர். இப்போதெல்லாம், யூடியூப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் […]

american school 4 Min Read
Default Image