அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில், அமெரிக்காவில் குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்போவதாகவும், அதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவேன் என்று கூறியுள்ளார். மேலும் கண்ணனுக்கு தெரியாத (கொரோனா வைரஸ்) எதிரியிடமிருந்து தாக்குதல் மற்றும் அமெரிக்க குடிமக்களின் வேலைகளை பாதுக்காகத்தான் இதுபோன்று முடிவு எடுத்துளேன் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இதுவரை 7,92,913 பேர் பாதிக்கப்பட்டு, 42,517 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. In light of the attack from the Invisible Enemy, […]