டெல்லி : ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-ம் ஆண்டிற்கான நோபல் பரிசு யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறது என்பதற்கான விவரத்தை ‘நோபல் அசெம்பிளி’ (Nobel Assembly) அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே, 2024-ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பை வெளியீட்டு இருந்தது. அந்த விருதானது அமெரிக்காவை சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ருக்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக, இயற்பியலுக்கான நோபல் பரிசு […]
டெல்லி : 2024-ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தில் நோபல் பேரவை, அமெரிக்காவை சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ருக்குன் ஆகியோருக்கு விருது அறிவித்திக்கிறது. மைக்ரோ RNA-ஐ கண்டுபிடித்ததற்காகவும், மரபணு ஒழுங்குமுறையில் அளப்பரிய பங்களிப்பை வழங்கியதற்காகவும் அவர்கள் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மைக்ரோஆர்என்ஏக்களுக்கு மனித மரபணு குறியீடுகள் என்று இப்போது அறியப்படுகிறது. அவர்களின் இந்த ஆச்சரியமான கண்டுபிடிப்பு மரபணு ஒழுங்குமுறைக்கு முற்றிலும் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியது. […]
அமெரிக்க நபருக்கு PCR சோதனைக்காக 54,000 டாலர் கட்டணமாக வசூலிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கொரோனா பரிசோதனை மையம் ஒன்றிற்கு டிராவிஸ் வார்னர் என்பவர் சென்றுள்ளார். அப்பொழுது அவர் அங்கு தனக்கான கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இந்த சோதனைக்காக அவரிடம் 54 ஆயிரம் டாலர் கட்டணமாக கேட்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 40 லட்சம் ரூபாய். இதனால் அவர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். இது போல ஏற்கனவே அமெரிக்காவில் கொரோனா பரிசோதனைக்காக அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படும் […]
நான் அமெரிக்க குடிமகனாக இருந்தாலும், இந்தியா என்னுள் ஆழமாக இருக்கிறது என கூகுள் நிறுவதின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை அவர்கள் கூறியுள்ளார். தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் பிறந்து வளர்ந்த 49 வயதுடைய கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அவர்கள், தான் ஒரு அமெரிக்க குடிமகனாக இருந்தாலும், இந்தியா தனக்குள் மிக ஆழமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், நான் என்பதில் இந்தியா ஒரு மிகப்பெரிய பகுதி எனவும் கூறியுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் […]
இதயத்துடிப்பு நின்று 45 நிமிடம் கழித்து உயிர் பிழைத்த அமெரிக்காவினை சேர்ந்த ஹைக்கர். அமெரிக்காவில் உள்ள வுடின்வில்லி என்னும் பகுதியை சேர்ந்தவர் தான் 45 வயதுடைய மைக்கேல் நாபின்ஸ்கி. இவர் மலைப்பகுதிகளில் நீண்ட தூரம் நடப்பதை பழக்கமாக கொண்டவர். இந்நிலையில் அண்மையில் இவர் வாஷிங்டனில் உள்ள மவுண்ட் ரெய்னர் தேசிய பூங்காவில் உள்ள மலைப்பகுதிக்கு நடைபயணம் சென்ற இவர் மீது விமானம் ஏறியதால் படுகாயமடைந்துள்ளார். காணவில்லை என இவர் தேடப்பட்டாலும் ஒரே நாளில் இவரை கண்டுபிடித்து மருத்துவமனைக்கு […]
அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் காவல் அதிகாரி ஒருவர் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ச் பிளாயீடு என்பவரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியதால், அவர் உயிரிழந்தார். இதனை கண்டித்து, கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெள்ளைமாளிகை முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவில் விடிய விடிய வன்முறை போராட்டங்கள் நடந்து வருகிறது. வெள்ளை மாளிகை அருகில் போராட்டம் தீவிரமடைந்து கார்கள், பொதுச்சொத்துக்கள் தீ வைக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க போராட்டங்கள் லண்டனுக்கும் பரவியது. இதில் போலீசார் கண்ணீர் புகை […]
நிகரகுவா நகரத்தில் மசாயா பகுதியில் உள்ள எரிமலையின் குறுக்கே உயரத்தில் கட்டப்பட்ட கேபிள் ரோப் மீது நடந்து சென்று, அமெரிக்க வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த நிக் வாலன்டா என்பவர் ஆக்சிஜன் முகமூடி உள்ளிட்ட உபகரணங்களை அணிந்தபடியும், சாகசத்தின் போது பாடல்களை பாடி கொண்டும், தந்தையிடம் பேசியபடியும் அவர் நடந்து சென்றுள்ளார். மேலும் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சாகசம், அமெரிக்க தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. இவர் ஏற்கெனவே நயாகரா நீர்வீழ்ச்சி, டைம்ஸ் சதுக்கம் ஆகியவற்றை வாலன்டா […]
forbes நிறுவனமானது ஒவ்வொரு ஆண்டும் அதிக பிரபலமானவர்கள் மற்றும் சாதித்தவர்கள்,சம்பாதித்தவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டு வெளியிட்ட பட்டியலில் 8 வயது சிறுவன் முதலிடம் பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கடைசியில் அந்த ஆண்டில் அதிகம பிரபலமானவர்கள் மேலும் சாதித்தவர்கள் மற்றும் சம்பாதித்தவர்கள் என்று நிறைய பட்டியல்களை forbes நிறுவனமானது வெளியிட்டு வருவது வழக்கம் அந்த வகையில் தற்போது 2019ம் ஆண்டிற்கான பட்டியல் வெளியாகி உள்ளது. அதைபோல் யூட்யூப் மூலம் சம்பாதிப்பவர்கள் பட்டியலும் வெளியாகியுள்ளது. […]
பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர் ராபர்ட் டி நீரோ.இவர் 1987-ம் ஆண்டு லண்டன் உணவகத்தில் பணியாற்றி வந்த கிரேஸை காதலித்து திருமணம் செய்தார்.இவர்களுக்கு எல்லியட் என்ற மகனும், ஹெலன் கிரேஸ் மகளும் பிறந்தது.தற்போது நீரோவுக்கு வயது 75, கிரேஸுக்கு 63.இந்நிலையில் நீரோவுக்கு டையான் அபோட் என்பவருடன் மணமாகி விவாகரத்தாகியுள்ளதையடுத்து டூகி ஸ்மித் என்பவருடனும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. dinasuvadu.com
காஞ்சிபுரத்தில் அனாதையாக கைவிடப்பட்ட அமெரிக்க பெண்மணியை அரை நிர்வாண கோலத்தில் காவல்துறையினர் மீட்டனர். அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க கேலா மரீன் நெல்சன் என்ற பெண்மணிக்கும் சென்னை வேளச்சேரி பகுதியில் இருக்கக்கூடிய மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த விமல் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு நிறுவனத்திலிருந்து விமல் வேலை இழந்துள்ளார். அவருடைய மனைவியான கேலா மரீன் நெல்சன் […]
அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் பட்டம் வென்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்தது முடிந்துள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானை சேர்ந்த ஒசாகா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தார்.இந்நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் குரோஷியா நாட்டைச் சார்ந்த நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். இது அமெரிக்க ஓப்பன் டென்னிசில் அவரது 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். தரவரிசையில் 6-ம் இடத்தில் உள்ள ஜோகோவிச், […]