Tag: AmericaCourt

டிக்டாக் பதிவிறக்கத்திற்கு தடை இல்லை! அமெரிக்க அதிபரின் அறிவிப்பிற்கு தடை!

டிக்டாக் செயலி பதிவிறக்கத்துக்கு தடை விதித்து உத்தரவிட்ட நிலையில், அதிபரின் முடிவுக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு. டிக்டாக் செயலியானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆக்கிரமித்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக, சீன செயலிகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அதிபர் ட்ரம்ப் கடந்த செம்படர் மாதம், சீனாவின் டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்க வேண்டும் இல்லையெனில் தடை செய்யப்படும் என்று அதிரடி அறிவிப்பை […]

#TikTok 2 Min Read
Default Image

H1B விசா: அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு தடை விதித்த கலிபோர்னியா நீதிபதி!

அமெரிக்கா, வடக்கு கலிபோர்னியாவின் மாவட்ட நீதிபதியான ஜெப்ரி, எச்1 பி விசா குறித்த அதிபர் டிரம்ப்பின் உத்தரவுக்கு தடை விதித்தார். வெளிநாடுகளை சேர்ந்த மக்கள், அமெரிக்காவில் வேலை செய்வதற்காக “எச்1 பி” விசா அமெரிக்க அரசு வழங்கி வருகிறது. இந்த எச்1 பி விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும். அதன் பிறகும் தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து கொள்ளலாம். இந்த விசாவை மற்ற நாடுகளை விட அதிகளவில் இந்தியர்களும், சீனர்களும் தான் பெற்று […]

AmericaCourt 4 Min Read
Default Image