உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, போருக்குப்பிறகு முதன்முறையாக வெளி நாட்டுப்பயணமாக அமெரிக்கா செல்லஇருப்பதாக தகவல். ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி 2022 தொடங்கி கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவருகிறது. ரஷ்யாவால், உக்ரைனின் சில பகுதிகளில் மின்சார கட்டமைப்பு மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் உக்ரைனில் மின்சாரமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் போருக்குப்பிறகு முதன்முறையாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, வெளி நாட்டுப்பயணமாக அமெரிக்கா செல்லஇருப்பதாக […]
ரஷ்யாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு உதவும் வகையில் அமெரிக்கா 53 மில்லியன் டாலர்களை வழங்குகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே நடக்கும் போரில் ரஷ்யா உக்ரைனின் மின்சார கட்டமைப்பை குறிவைத்து தாக்கியது.ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து உக்ரைனின் மின்சாரக்கட்டமைப்பு பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உக்ரைனின் பல பகுதிகளில் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். இந்த தாக்குதலால் சேதமடைந்த மின் கட்டமைப்பை சரி செய்வதற்காக, அமெரிக்கா மின்சார உபகரணங்கள் வாங்குவதற்கு 53 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் 432 கோடி) […]