சூரிய ஒளியில் உள்ள ஐசோபிரைல் 30 விநாடிகளில் கொரோனாவை கொல்லும். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. நாளுக்குநாள் இதன் தாக்கம் அதிகரித்து வருகிற நிலையில், இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல், உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளனர். அந்த பேட்டியில், உள்நாட்டு பாதுகாப்பு துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குனரகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். […]