அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜனவரி 1 ல் அவரது டிவிட்டர் பக்கத்தில், “கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா 33 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. அதற்குப் பதிலாக பாகிஸ்தான் வெறும் பொய்களை மட்டுமே திரும்பக் கொடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக இஸ்லாமாபாத் இருக்கிறது” என குறிப்பிட்டு பாகிஸ்தானைக் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், பாகிஸ்தானுக்கு இந்த ஆண்டு வழங்கப்படவிருந்த நிதியை நிறுத்திவைப்பதாக அமெரிக்க அரசு அறிவித்ததோடு பாகிஸ்தான் இனிமேலாவது திருந்த வேண்டும் […]
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா அளித்த நிதியுதவியை பாகிஸ்தான் பயன்படுத்தாமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடந்த 15 ஆண்டுகளில் 33 பில்லியன் டாலர்கள் நிதி உதவியை தந்துள்ளதாக கூறியிருந்தார். ஆனால் தீவிரவாதிகளை அழிக்காமல் அவர்களுக்கு புகளிடம் அளித்து வந்துள்ளதாக சாடிய டிரம்ப், இனி பாகிஸ்தானுக்கு நிதியுதவி கிடைக்காது என்று அறிவித்தார். டிரம்பின் அதிரடி அறிவிப்புக்கு பாகிஸ்தான் கடும் […]