அமெரிக்க வாழ் இந்திய மக்களின் ஆதரவுக்கு நன்றி- அதிபர் ட்ரம்ப்!
அமெரிக்காவில் இந்தாண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக ஜோ பைடன் போட்டியிடுகிறார். இதனால் வெள்ளை மாளிகை நடத்திய கருத்துக்கணிப்பில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய மக்களிடமிருந்தும், அமெரிக்கவாழ் இந்தியகளிடமிருந்தும் தனக்கு கிடைத்த பரவலான ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததாக […]