Nov 5- 8.39: அமெரிக்க மக்களுக்கு கிடைத்த வெற்றி எண்ணிக்கை முடிந்ததும் நாங்கள் வெற்றிகரமாக வெளிப்படுவோம் என்று நான் நம்புகிறேன்.ஆனால் இது எனது வெற்றியாக மட்டும் இருக்காது.இது அமெரிக்க மக்களுக்கு கிடைத்த வெற்றியாக இருக்கும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார் . I’m confident that we will emerge victorious. But this will not be my victory alone. It will be a victory for the American people. pic.twitter.com/ZqJBVsQuQf […]
அமெரிக்கா தேர்தலில் அதிபர் ட்ரம்ப் தனது வாக்கை பதிவு செய்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் இன்னாள் அதிபர் ட்ரம்ப்பும் அவரை எதிர்த்து ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.தேர்தலில் போட்டியிடும் இருவரும் நேருக்கு நேர் விவாதங்கள் முடிவடைந்தது. தேர்தலில் யாருக்கு வெற்றி என்று உலக அரசியலே ஆவலோடு எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. புளோரிடாவில் உள்ள கடற்கரை அருகில் நூலகத்தில் அமைக்கப்பட்ட சுங்கசாவடியில் தனது வாக்கை அதிபர் ட்ரம்ப் முக கவசம் அணிந்த படியே […]
அமெரிக்காவில் நவ.,3 தேதி ஜனாதிபதி தேர்தலில் நடைபெறுகிறது.குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் 2வது முறையாக போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். கடந்த அக்.,1ந்தேதி அதிபர் டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு ராணுவ மருவத்துவமனையில் 4 நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் தொற்றில் இருந்து அவர் முழுமையாக மீண்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்த நிலையில் ட்ரம்ப் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட […]
ஜோ பைடன் அதிபரானால், அமெரிக்காவில் ஆண்டுதோறும் 4 லட்சம் டாலர்களுக்கும் அதிகமாக சம்பாதிப்பவர்கள் மீது வருமான வரியை உயர்த்தப்போவதாக தெரிவித்தார். அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களே அதிகம். இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு […]
ஜோ பைடன், அமெரிக்க அதிபரானால், இந்திய நாட்டின் நட்புறவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவருகிறது. ஆனால் அங்கு கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களே அதிகளவில் உள்ளது. இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் […]
கமலா ஹாரிஸின் அம்மா, அவர் மற்றும் அவரின் தங்கை மாயாவிற்கு இட்லி பிடிக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 90 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான […]