டெல்லி : அமெரிக்காவில் கவுதம் அதானி உள்ளிட்ட அதானி குடும்பத்தினருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ‘அமெரிக்காவில் திரட்டிய நிதியை பயன்படுத்த மாட்டோம்’ என்று அதானி கிரீன் எனர்ஜி விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு சுமார் 2,110 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் […]
பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரான ஹார்வே வெயின்ஸ்டீன் ஹாலிவுட்டின் பிரபலமான தயாரிப்பாளர் ஆவார். அமெரிக்காவின் மன்ஹாட்டன் நீதிமன்றம், இவர் மீது பாலியல் புகார் வழக்கில் 23 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், இவர் மீது 100க்கும் மேற்பட்ட ஹாலிவுட் நடிகைகள், மாடல் அழகிகள் பாலியல், பலாத்கார புகார்களை பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, இவருக்கு நீதிமன்றம் 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதனையடுத்து, ஹார்வே வெயின்ஸ்டீன் சார்பில் வழக்காடிய நீதிபதி, அவர் பல நற்பணிகளுக்கு நன்கொடை கொடுத்ததை […]