டிரம்ப்பின் உதவியாளருக்கு கொரோனா உறுதியானதால் டிரம்ப்பிற்கும் பரிசோதனை செய்யப்பட்டது. உலகளவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸில் அமெரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 75 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2,13,562 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையில் வேலைபார்த்த ராணுவ உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் டிரம்ப்பின் உதவியாளர் வேலட் என்பவருக்கு […]
மக்கள் செத்தாலும் பரவாயில்லை, ஊரடங்கை நீக்கி பொருளாதாரத்தை மீட்பேன் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி முடிவு. சீனாவின் வுகான் நகரில் முதலில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொரோனா பாதிப்பில் அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டிய நிலையில் பலி எண்ணிக்கை 72 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஃபீனிக்ஸீல் உள்ள ஹனிவெல் மாஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையை பார்வையிட்டுள்ளார். அப்போது பேசிய டிரம்ப் […]
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 27,348 பேருக்கு உறுதி. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனால் உலக முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் 35,02,126 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 11,24,127 பேர் குணமடைந்துள்ளனர். 2,47,107 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 1,188,122 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 178,263 பேர் குணமடைந்துள்ளனர். இதில் […]
சீனா ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் வுஹான் நகரில் முதலில் பாதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக முழுவதும் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவின் வனவிலங்கு சந்தையிலிருந்து பரவியது என சீனா கூறுகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. இதுகுறித்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்து தான் பரவியுள்ளது என சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில், […]
அமெரிக்காவில் கடந்து 24 மணி நேரத்தில் 2494 உயிரிழப்பு. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் மொத்தம் 2,979,353 பேர் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் 206,240 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 875, 257 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. இதுவரை அமெரிக்காவில் 976,403 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 54,965 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 118,693 கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் கடந்து 24 மணி […]