இந்திய குடியுரிமை பெற்ற பெண்ணுக்கு அமெரிக்க வெள்ளை மாளிகையில் குடியுரிமை வழங்கிய ட்ரம்ப்!

இந்திய குடியுரிமை பெற்ற பெண்ணுக்கு அமெரிக்க வெள்ளை மாளிகையில் குடியுரிமை வழங்கிய ட்ரம்ப். அமெரிக்க வெள்ளை மாளிகையில், இந்தியா, பொலிவியா, சூடான், கானா, லெபனான் போன்ற ஐந்து வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க நாட்டின் குடியுரிமை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், இந்தியாவை சேர்ந்த பெண் சாப்ட்வேர் இன்ஜீனியர் சுதா சுந்தரி நாராயணன் என்பவர் கலந்து கொண்டார். ஜனாதிபதி டிரம்ப் முன்னிலையில் அவர் அந்நாட்டு குடிமகளாக உறுதியேற்றுக் கொண்டார். மேலும், அவருக்கு அமெரிக்க குடியுரிமைக்கான சான்றிதழை … Read more