ஒருவருக்கு ஒருவர் போட்டியாக நிகழ்த்தி வந்த வர்த்தக போரை அமெரிக்கா மற்றும் சீன நாடுகள் தற்போது பரஸ்பரம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வர்த்தக போரை முடிவுக்குகொண்டு வந்துள்ளன. உலக அரசியலில் புதிய திருப்பம் சீனாவுக்கும் , அமெரிக்காவுக்கும் இடையே இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக கடும் மோதல்கள் நிலவி வந்தது. இதில், கடந்தாண்டு ஜூன் மாதத்தில் ஜப்பானின் ஒசாகாவில் நடந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜிங்பிங் ஆகியோர் இடையிலான சந்திப்பின் […]