இயக்குனர் அமீர் இயக்கத்தில் சூர்யா, நந்தா துரைராஜ் ஆகியோர் நடிப்பில் 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மௌனம் பேசியதே’. இந்த திரைப்படத்தில் திரிஷா, நேஹா பென்ட்சே, அமீர், விதார்த், அஞ்சு மகேந்திரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தில் இடம்பெற்றிருந்த காதல் காட்சிகள் […]
நடிகர் சூர்யாவுக்கு வில்லனாக இயக்குனர் அமீர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வாடிவாசல் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்று வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள ‘வாடிவாசல்’ இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகி சில ஆண்டுகளே ஆகிவிட்ட நிலையில் இன்னும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்காமலே இருக்கிறது. அதற்கு காரணம் வெற்றிமாறன் மற்றும் சூர்யா தாங்கள் […]